Thursday, March 27, 2014

விவிலிய நூல்களின் கால அட்டவணை (பரிசுத்த வேதாகமம்)

விவிலிய நூல்களின் கால அட்டவணை

பழைய ஏற்பாடு

ஆண்டு (கி.மு)

நிகழ்வு -- காலம்
பழய ஏற்பாட்டு நூல்
கி.மு. 2000 - 1750 (ஏறக்குறைய)(ஏறக்குறைய) 1900; ஆபிரகாம் கானான் நாட்டுக்கு வருதல். ஈசாக்கு, யாக்கோபு (இஸ்ரயேல்), பன்னிரு குலத்தலைவர்கள். யோசேப்பு எகிப்து மன்னரின் ஆலோசகர் ஆகுதல்.தொடக்கநூல், அதிகாரங்கள் 12-50
("யாவே" மரபுகள்)
கி.மு.1700 - 1250
(ஏறக்குறைய)
யாக்கோபின் வழிமரபினர் எகிப்தில் அடிமைகளாகுதல்
கி.மு. (ஏ) 1250விடுதலைப் பயண நிகழ்வு; எகிப்திலிருந்து இஸ்ரயேலரை மோசே அழைத்துச் செல்லல்.
பாலைநிலப் பயணம். மோசே சீனாய் மலையில் திருச்சட்டம் பெறல்.
விடுதலைப் பயணம் நூல்
("யாவே" மரபுகள்);
கி.மு. 1200 - 1020நீதித்தலைவர்கள் காலம்
கி.மு. 1020 - 922பொற்காலம்; சவுல் (ஏ) 1020-1000; தாவீது (ஏ) 1000-962; சாலமோன் (ஏ) 962-922). ஒருங்கிணைந்த இஸ்ரயேல் அரசு."எலோகிம்" மரபு உருவாதல்
கி.மு. 922 -721நாடு பிளவுபடல்; வடக்கே இஸ்ரயேல், தெற்கே யூதா பல அரசர்களால் ஆளப்படல்.2 அரசர்கள், 2 குறிப்பேடு, எரேமியா 39-44; 52. (ஐந்நூலில் "எலோகிம்", "இணைச்சட்டம்" பண்புடைய பகுதிகள்), ஆமோஸ், ஒசேயா, ஏசாயா(1), மீக்கா
கி.மு. 722வடக்கு அரசில் சமாரியா வீழ்ச்சியடைதல்

நாடு கடத்தப்படும் முன் வாழ்ந்த இறைவாக்கினர்கள்
"யாவே" மரபும் "எலோகிம்" மரபும் இணைதல். "இணைச்சட்டம்" மரபு தோன்றுதல்.
செப்பணியா, நாகூம், அபக்கூக்கு, ஏரோமியா
கி.மு. 587பாபிலோனியாவுக்கு யூதர்கள் நாடுகடத்தப்படல்"குருக்கள்" மரபு உருவாதல்
திருப்பாடல்கள் 137. (ஐந்நூலில் "குருக்கள்" பண்புடைய பகுதிகள்)
இணைச்சட்டம், யோசுவா, நீதித் தலைவர்கள், 1,2 சாமுவேல், 1,2 அரசர்கள்.
எசேக்கியேல், எசாயா(2), புலம்பல்
கி.மு. 539பாரசீக மன்னர் சைரசு யூதர்கள் தாய்நாடு திரும்ப அனுமதி அளித்தல்.
கி.மு. 537எருசலேமில் புதிய கோவிலுக்கு அடித்தளம் இடுதல்மேலே தரப்பட்ட நான்கு மரபுகளும் இணைதல்.
எசாயா(3), ஆகாய், செக்கரியா, யோபு, மலாக்கி, ஒபதியா
கி.மு. 539 - 333பாலஸ்தீன நாட்டில் பாரசீக ஆட்சிக் காலம்.
கி.மு. 458 - 390
கி.மு. 445 - 420
எஸ்ரா நெகேமியா ஆகியோர் கொணர்ந்த சீர்திருத்தம்யோவேல், யோனா, நீதிமொழிகள்
திருப்பாடல்கள். 1,2 குறிப்பேடுகள்

எஸ்ரா, நெகேமியா நூல்கள்
கி.மு. 333 - 63
கி.மு. 333 - 300
கி.மு. 300 - 200
கி.மு. 200 -175
பாலஸ்தீன நாட்டில் கிரேக்க ஆட்சி.
பெரிய அலக்சாந்தர் காலம்
தாலமியர் ஆட்சி
செலூக்கர் ஆட்சி
சபை உரையாளர், தோபித்து
சீராக், எஸ்தர், தானியேல், யூதித்து, பாரூயஅp;க்கு
கி.மு. 175 -135கிரேக்க ஆட்சிக்கு எதிராக மக்கபேயர் கிளர்ச்சிசாலமோனின் ஞானம்
கி.மு. 134 - 63அஸ்மோனியர் (மக்கபேயர்) பாலஸ்தீனாவை ஆட்சிபுரிதல்1,2 மக்கபேயர்
கி.மு. 63
கி.மு. 63 - 4
உரோமைத் தளபதி பொம்பேயி எருசலேமைக் கைப்பற்றல்.
பாலஸ்தீனாவில் உரோமை ஆட்சி.
கி.மு. 37 - 4உரோமையரால் நியமிக்கப்பட்ட பெரிய ஏரோது பாலஸ்தீனாவில் ஆட்சி.

பழைய ஏற்பாட்டின் தோற்றம்:
வாய்மொழி மரபு; கி.மு. 2000 - கி.பி. 90
எழுத்து அமைப்பு; கி.மு. 950 - கி.பி. 90
பதிப்பு வடிவம்; கி.மு. 586 - கி.பி. 90
(பழைய ஏற்பாட்டு நூல்கள் தோன்றிய வரலாறில் மேலும் விபரங்கள் அறியலாம்)

புதிய ஏற்பாடு
ஆண்டுநிகழ்வு -- காலம்புதிய ஏற்பாட்டு நூல்
கி.மு. 6-4இயேசு பிறப்பு (பெரிய ஏரோது இறப்பதற்கு முன்)
கி.மு. 6 - கி.பி. 34
கி.மு. 4 - கி.பி. 6
கி.மு. 4 - கி.பி. 39
கி.மு. 4 - கி.பி. 34
பெரிய ஏரோதின் மகன்கள் ஆட்சி;
அர்க்கெலா
ஏரோது அந்திப்பா
பிலிப்பு
கி.பி. (ஏ) 27 -30
(ஏ) 27
(ஏ) 30
இயேசுவின் திருமுழுக்கு;
இயேசுவின் திருப்பணிக்காலம்;
திருப்பணித் தொடக்கமும் இயேசுவின் இறப்பும் உயிர்த்தெழுதலும்
கி.பி. (ஏ) 30 - 63திருத்தூதர் பவுலின் பணிக்காலம்ஐயத்திற்கு இடமின்றி பவுல் எழுதிய திருமுகங்கள் (உரோமையர், 1 கொரிந்தியர், 2 கொரிந்தியர், கலாத்தியர், பிலிப்பியர், 1 தெசலோனிக்கர், பிலமோன்)
கி.பி. 37 - 44முதலாம் ஏரோது அகிரிப்பா
கி.பி. 66 - 70உரோமை ஆட்சிக்கு எதிராக யூதர்களின் முதல் கிளர்ச்சி
கி.பி. 70உரோமையர் எருசலேமை முற்றுகையிட்டு அழித்தல்
கி.பி. 70 - 100புதிய ஏற்பாட்டின் பெரும்பான்மையான நூல்கள் எழுத்துவடிவம் பெற்ற காலம்மாற்கு, மத்தேயு, லூக்கா, திருத்தூதர் பணிகள், எபேசியர், கொலோசியர், 2 தெசலோனிக்கர், 1 திமொத்தேயு, 2 திமொத்தேயு, தீத்து, எபிரேயர், யாக்போபு, 1 பேதுரு, 1 யோவான், 2 யோவான், 3 யோவான், யூதா, திருவெளிப்பாடு.
கி.பி. 71 - 132உரோமைப் பேரரசர் பலரின் ஆட்சியின் கீழ் பாலஸ்தீனம்2 பேதுரு
கி.பி. 132 - 135யூதர்கள் உரோமையருக்கு எதிராக நடத்திய இரண்டாம் கிளர்ச்சி

No comments:

Post a Comment